இயற்கை மருத்துவம்


வாழைக்காயின் ரகசியம்

    இதயம் சீராக செயல்பட பொட்டாசியம் (துவர்ப்புச்சத்து) மிக அத்தியாவசியமாகிறது. இந்த பொட்டாசியம் கொட்டிக்கிடக்கும் வாழைக்காயை தினம் பச்சையாக மென்றோ அல்லது மிக்சி ஜாரில் நீர் விட்டறைத்து கூழ்மமாகவோ சாப்பிட ஒரு நாளைக்குத் தேவையான பொட்டாசியம் வாழைக்காயின்  மூலமே கிடைக்கிறது. வாழைக்காயில் நார்ச்சத்திகம் என்பதாலும் C வைட்டமின்நிறைந்துள்ளதாலும் சுகருக்கும் மிகச்சிறந்த அருமருந்து இதில் மெக்னீசியம் இருப்பதால் உடலுக்குத்வையான கால்சியம் சத்தை உறிஞ்ச மெக்னீசியம் உதவுவதால் எலும்புக்கும் நல்லது.சி விட்டமினிருப்பதால் நுரையீரலும் வலுப்பெற்று சுத்தி செய்யப்படுகிறது. இதில் பொட்டாசியம் அதீதம் மென்பதால் கெட்டகொழுப்புகள் கட்டுப்படுத்தப்படுவதோடு இரத்த அழுத்தமும் சீரடைகிறது. தோலுக்கும் காய்க்குமிடையிலுள்ள பசை போன்ற பொருளில் விட்டமின்கள் B6,B12 உள்ளதால் அடைப்புகள் சரிசெய்யப்படுகிறது. மொத்தத்தில் தினம் ஒரு மொந்தன் வாழைக்காய் மாரடைப்பிலிருந்து தடுத்து இதயத்தை வாழவைக்கிறது. தொப்பையிருந்தாலும் கரைந்துவிடும். உடல் பருமன் குறையும். சோர்வாக இருப்பவர்களையும் சுறுசுறுப்பாக்கும் வாழைக்காய் வயதானவர்களுக்கு மிகச்சிறந்த சஞ்சீவி.

        ஆம் காய்கறி வைத்யமுறையிலின்று அனைத்து நோய்களிலிருந்தும் தற்காத்துக் கொள்ளலாம். நானும் உங்களைப்போல் இதய நோயாளிதான். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரசரும் சரி இதயத்துடிப்பும்சரி கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்கே வரராததால் யோகேஸ்வர் காய்றி வைத்யசாலை வைத்தியர் DrB.R.ARUNKUMAR ஆலோசனைப்படி தினமும் ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாகவெட்டி காலை வெறும் வயிற்றில் மென்று தின்கிறேன் இப்பொழுது அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது.


How to eat Raw Banana:

            Raw Banan cut it in to very small piceses, add black pepper and jeera powder, five drops of lemen juice, grinded cocanut and salt to taste mixe it well. Keep a side for 10minits. After10minits slowly chew eat it. Its very tasty. I take it like this only. Its good for Utress also altimatly all utres problems also solved for me. Now i am very healthy.


 *உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”

Comments

Popular posts from this blog

இயற்கை மருத்துவம்

அனைத்து கட்டிகளையும் கரைக்க

இயற்கை மருத்துவம்