Posts

Showing posts with the label கீழாநெல்லி

இயற்கை மருத்துவம்

Image
கீழாநெல்லி  வேறுபெயர்கள்: கீழ்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி,காட்டு நெல்லிக்காய், பூமியாமலக், பூளியாபாலி. கீழாநெல்லியின் மருத்துவக் பயன்கள்  மஞ்சக்காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும் வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும். தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும். கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள் 1.மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே. 2.இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி  உண்டு.  3.கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். 4.தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு. 5.இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும். 6.சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும் 7.உடல்சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றைக்    கரைக்கும். 8.ரத்தசோகையைச் சரிசெய்யும் . 9.கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும். 10.மலட்டுத் தன்மையைப் போக்கும். 11.சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்...