Posts

Showing posts with the label கொத்தமல்லி

மூலிகை மருத்துவம்

Image
கொத்தமல்லி  செடி கொத்தமல்லி, அதன் ஆரோக்கியம் அளிக்கும் நன்மைகளுக்காக மிகவும் பிரபலமானது ஆகும். யு.எஸ்.டி.ஏ -வின் படி, 100 கி கொத்தமல்லியில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள், இந்த அட்டவணையில் உள்ளவாறு இருக்கின்றன. 100 கிரா ம்  கொத்தமல்லி தழையி ல்   உள்ள ஊட்டச்சத்து அளவு கார்போஹைட்ரேட்கள் 3.67 கி உணவுசார் நார்ச்சத்து 2.80 கி கொழுப்புகள் 0 கி கொழுப்பு 0.52 கி புரதம் 2.13 கி வைட்டமின்கள் வைட்டமின் ஏ 67.48 மி.கி வைட்டமின் சி 27 மி.கி வைட்டமின் இ 2.50 மி.கி வைட்டமின் கே 310 மி.சி.கி தியாமின் 0.067 மி.கி நியாசின் 1.114 மி.கி ரிபோஃபிலாவின் 0.162 மி.கி பைரிடாக்சின் 0.149 மி.கி பென்டோதெனிக் அமிலம் 0.570 மி.கி தாதுக்கள் கால்சியம் 67 மி.கி மெக்னீஷியம் 26 மி.கி இரும்புச்சத்து 1.77 மி.கி மாங்கனீஸ் 0.426 மி.கி செலீனியம் 0.9 மி.கி பாஸ்பரஸ் 48 மி.கி துத்தநாகம் 0.50 மி.கி எலெக்ட்ரோலைட்டுகள் பொட்டாசியம் 521 மி.கி சோடியம் 46 மி.கி கொத்தமல்லி தழையின் நன்மைகள்   கொத்தமல்லி செடியின் மொத்த உடல் பாகமும், பல்வேறு பயன்களையும் மற்றும் நன்மைகளையும் கொ...