Posts

Showing posts with the label நெல்லிக்கனி

இயற்கை மருத்துவம்

Image
நெல்லிக்கனி             ஆயுளை வளர்க்கும் கனி என்று அழைக்கப்படும் சிறப்பு நெல்லிக்கனிக்கு மட்டுமே உரியது. சமைத்தாலும் வேக வைத்தாலும் காயவைத்தாலும் வெட்டி நறுக்கினாலும் மொத்த பயனையும் வீணாக்காமல் தரும் சத்து மிகுந்த கனி இந்த நெல்லிக்கனி. நெல்லியில் இருக்கும் சத்துகள் நெல்லி மரம் முழுமையும் மருத்துவக்குணங்களைக் கொண்டிருக்கிறது. சிறு சிறு இலைகள் கொண்டு கொத்துகொத்தாக காய்க்கும் சிறு நெல்லியும், பெரிய நெல்லிய அல்லது காட்டு நெல்லி இரண்டுமே நற்குணங் களைக் கொண்டிருக்கிறது. நெல்லி மரத்தின் பட்டை, வேர், இலை, பூ அனைத்துமே மருந்து பொருள்களில் பயன் படுத்தப்படுகிறது. இதயம் நெல்லியில் இருக்கும் குரோமியம் சத்துகள் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை வராமல் தடுக்கிறது. இதய தசைகளை வலுவாக்குகிறது. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதய வால்வுகளில் இரத்தக்குழாய்க ளில் ஏற்படும் அடைப்புகளை சீராக வைக்கிறது. மாரடைப்பு வருவதை தடுக்கிறது. இதயத்துக்கு வலு கொடுக் கிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறத...