Posts

Showing posts with the label தாமிரம் (செப்பு)

இயற்கை மருத்துவம்

Image
தாமிரப் பாத்திரங்களை உபயோகப்படுத்துவதால் என்ன பயன்கள்                    தாமிரத்தில்  மற்ற உலோகங்களுக்கு இல்லாத சிறப்பு  உள்ளது, ஏன் என்றால் செப்பு தன்னைச் சுற்றி இருக்கும் பிரபஞ்ச ஆற்றல் அனைத்தையும்  தனக்குள் ஈர்க்கவும் வல்லது வெளியிடவும் வல்லது. இதனால் தான் நமது முன்னோர்கள் சமைக்க, அருந்த, பூஜிக்க என்று அனைத்துத் தேவைகளுக்கும் செப்பு பாத்திரங்களைப் பயன்படுத்தினார்கள்.                     செப்புப் பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதில் பல மருத்தவ குணஙகள் அடங்கி இருக்கிறது . அதே பாத்திரத்தை பூஜைக்கும்  பயன்படுத்தும் போது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் இறைசக்தியை தன்பால் ஈர்த்து நமக்குத் தரவல்லது . எனவே பூஜை என்று வரும் போது செப்புப்  பாத்திரங்களை பயன்படுத்துவது மட்டுமே சிறந்தது.                    தைராய்டு சுரப்பி சீராகச் செயல்பட இது அதிமுக்கியம...