Posts

Showing posts with the label கரிசாலை

மருத்துவ மூலிகை

Image
மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி கரிசலாங்கண்ணி ஒரு  மருத்துவ மூலிகை ச் செடியாகும். இதில் இருவகை உண்டு.  மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி.  மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிற பூக்களை வைத்து  அடையாளம் காணலாம். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும்  இரத்த சோகை  நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில  தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும். குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால்  சளித்தொல்லை  நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது  குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால் , இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும். கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத ...